எனது HDR படமும் உருவாக்கப்பட்ட பிரதிபலிப்பும்
வணக்கம்
பிரதிபலிப்பு போட்டி பட்டைய கிளப்பிக்கொண்டிருக்கிறது.
போட்டி அறிவிப்பில் செயற்கையாக பிரதிபலிப்புகளை உருவாக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்க்கான முயற்ச்சியில் கிடைத்த விபரீதம்தான் கிழே உள்ள படம்,
முதல் படம் HDR மூலம் உருவாக்கப்பட்ட படம்
2. முதல் படத்தை கொண்டு உருவாக்கப்பட்ட செயற்க்கை பிரதிபலிப்பு
கொஞ்சம் அரைவேக்காட்டுத்தனமான முயற்சி குறைகளையும் கருத்துக்களையும் சொல்லிட்டு போங்க.
12 comments:
HDR படங்கள் எப்படி உருவாக்கலாம்னு PIT ல ஒரு பதிவு இருக்கு.
முதல் படம் "வாவ்"
இரண்டாவது படம் டபுள் "வாவ்"
செம போட்டோ ஒப்பாரி. இதுவே அரைவேக்காட்டுதனமான முயற்சின்னா...
என்னத்த சொல்ல.
நன்றி @ நந்து.
இப்பவே கண்ண கட்டுதே..
ஒப்பாரி
நல்ல முயற்சி. தண்ணீரில் தெரியும் பிரதிபலிப்பு இன்னும் கொஞ்சம் மங்கலாக இருந்தால் இன்னும் நன்றாக வந்து இருக்கும்.
HDR செய்ய இந்த மென்பொருளையும் உபயோகப்படுத்தலாம்.
http://www.tawbaware.com/tufuse.htm
வழக்கம் போல இதுவும் இலவசம்தான்.
மிரட்டலான வண்ணங்கள். அருமையான Composition. ரொம்ப நல்லாயிருக்கு. அந்த நடு மரத்திற்கு கீழே உள்ள புதரில் மட்டும் இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்குனு நினைக்கிறேன். அதுவும் ரொம்ப உத்துப்பார்த்தால் தான் தெரியுது.
நல்ல முயற்சி.
// இப்பவே கண்ண கட்டுதே..//
நன்றி @ இளா.
//நல்ல முயற்சி. தண்ணீரில் தெரியும் பிரதிபலிப்பு இன்னும் கொஞ்சம் மங்கலாக இருந்தால் இன்னும் நன்றாக வந்து இருக்கும்.//
நன்றி @ an& ,yes blurr செய்திருக்கலாம். முயற்சி செய்கிறேன்.
// அந்த நடு மரத்திற்கு கீழே உள்ள புதரில் மட்டும் இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்குனு நினைக்கிறேன். அதுவும் ரொம்ப உத்துப்பார்த்தால் தான் தெரியுது.
நல்ல முயற்சி.//
நன்றி @அமல்.
: )
R2K என்னதான் சொல்ல வரீங்க.
epdi andha reflection? i hav no clue
thanks truth for ur comments. try it out its not that tough.
really neat result!
Post a Comment