மார்ச் மாத போட்டிக்கு - பிம்பிலிக்கா பிலேப்பி

வணக்கம்

மார்ச் மாத போட்டிக்கு reflections தலைப்பு கொடுத்தவுடன் , எதை எடுக்கலாம் என்று யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம், சரி புதிதாக எதையும் எடுக்க முடியாமலப் போகவே ஏற்கனவே எடுத்த படங்களில் இருந்து போட்டிக்கு


1. எது உண்மை எது பிம்பம்.
நான் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தபோது வழியில் தேங்கியிருந்த மழை நீரில் தெரிந்த பிம்பம்.


2. Helmet.




இந்த படம் நான் பாண்டி ( ஆரோவில்) சென்றிருந்தபோது எடுத்தது, ஏறகனவே ஒரு PeeVee யின் helmet படம் போட்டியில் இருந்தாலும், எனக்கு பிடித்த படம். it was not planned or arranged , அந்த நொடியில் பார்த்ததும் எடுத்தது, இன்னும் கொஞ்சம் crop செய்யலாம் இருந்தாலும் பைக் மற்றும் பையின் பகுதிகள் இருந்தா அழகா இருக்கும்போல தொணிச்சு.

3.Objects in this mirror are closer than they appear


பைக் கண்ணாடியில் தெரிந்த பிம்பம்.


எற்கனவே போட்டிக்கு வந்த படங்கள் சும்மா நறுக்குன்னு இருக்கு, அதற்குள்ளாகவே அருமையான படங்களின் அணிவகுப்பு, எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

கருதுக்களை விரும்புகிறேன்.

16 comments:

said...

முதல் படம் ஒப்பாரியின் அசல் டேஸ்ட், மீதி ரெண்டும் உங்களுதா? ஒப்பாரியின் படங்கள்னாவே வெயிட்டா இருக்குமே...ஏன் இந்தப் 2&3 படங்கள் கொஞ்சம் லேஸா இருக்கு?

said...

வருகைக்கு நன்றி இளா, அனைத்து படங்களும் ஏற்கனவே எடுத்தது அதிலும் 2 மற்றும் 3 ஆரம்ப காலங்களில் எடுத்தது , முதல் படம் சமீபத்தில் எடுத்தது ஒருவேளை டேஸ்ட் மாரியிருக்கலாம்.

said...

முதல் படம் மற்றும் மூன்றாவது படம் அருமை!
முதல் படத்தில் graduated tint உபயோகப்படுத்தியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை,இதனால் மேற்புறம் மட்டும் சற்றே இருண்டு போய்,கீழே பிரதிபலிப்பு வெளிச்சமாகி இருக்கிறது!அது பார்ப்பதற்கு சற்றே செயற்கையாக இருக்கிறது.

//தலைப்பு கொடுத்தவுடன் , எதை எடுக்கலாம் என்று யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம////
ஒப்பாரியே இப்படி சொல்லலாமா?? ;)
இன்னும் பத்து நாள் கூட ஆகவில்லையே அதற்குள் என்ன அவசரம்!! :-)

said...

முதல் படம் ரொம்ப நல்லா இருக்கு :)
வாழ்த்துக்கள் !!!

said...

அட, இப்போ தான் கவனிச்சேன் நீங்க முதல் படத்தை தலைகீழாக போட்டு இருக்கீங்க... ;)

said...

நன்றி @ CVR

//முதல் படத்தில் graduated tint உபயோகப்படுத்தியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை,இதனால் மேற்புறம் மட்டும் சற்றே இருண்டு போய்,கீழே பிரதிபலிப்பு வெளிச்சமாகி இருக்கிறது!அது பார்ப்பதற்கு சற்றே செயற்கையாக இருக்கிறது.//

முதல் படத்தில் எந்த பிற்தயாரிப்பும் செய்யவில்லை, தலைகீழாக போடப்பட்டுள்ளது, மேலே உள்ளதுதான் பிரதிபலிப்பு

//இன்னும் பத்து நாள் கூட ஆகவில்லையே அதற்குள் என்ன அவசரம்!! :-)//

அவசரம் என்றில்லை, ஒருவேளை எடுக்கமுடியாமல் போய்விடுமோ என்று பதிவிட்டுவிட்டேன்.

said...

நன்றி @ Nathas

//அட, இப்போ தான் கவனிச்சேன் நீங்க முதல் படத்தை தலைகீழாக போட்டு இருக்கீங்க... ;)//

கண்டுபிடிச்சிட்டீங்களா, கொஞ்சம் குழப்பலாம்னு நினைச்சேன்.மேலே இருப்பதுதான் பிரதிபலிப்பு.

said...

///தலைகீழாக போடப்பட்டுள்ளது, மேலே உள்ளதுதான் பிரதிபலிப்பு/////

Wow!!
Now it makes sense!!system-la thiruppi pottu paathaa puriyudhu!!

Now i know why its darker! :-)

said...

i like 1st photo
vaalthukkal

said...

Thanks Karthi

said...

muthal padam super.

said...

ஒப்பாரி சார் இன்னைக்கு கடைசி நாள். பிம்பிலிக்கா பிலேப்பியோட முடிச்சு ஏமாத்திடாதீங்க

said...
This comment has been removed by a blog administrator.
said...

First shot nalla irukkunga..

said...

முதல் மற்றும் மூன்றாம் படம் அருமை. முதல் படத்தில் பிரதிபலிப்பும் உண்மையாக தோன்றுவது அருமை!

said...

Sorry for replying late to the comments
Thnaks @ delphine, sathanga, kuttibalu, sathya.

Sorry Nandhu Sir, padam edukka ,mudiyama podichi.