தனியே தன்னந்தனியே - தனிமை PIT போட்டி

வணக்கம்
வித்தியாசமான தலைப்பு என்றாலும் நல்ல படங்களை கொடுத்திருக்காங்க, இன்னும் நிறைய ஜாம்பவான்கள் வரவேயில்லை இப்பவே கண்ணை கட்டுது. எது எப்படியிருந்தாலும் நம்ம படம் அனுப்பியாகனுமே அதுதான் கிழே


ஏற்கனவே எடுத்த படம் கொஞ்சம் மெருகேத்தி போட்டிருக்கேன்.

பிடிக்குதோ பிடிக்கலையோ கருத்து சொல்லிடுங்க. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

10 comments:

said...

Nice Shot... :)
But the presence of bike reduces the effect of lonliness little bit...
All the best !!!

said...

படம் நல்லாருக்கு! ஆனா உங்களோட ரேஞ்சுக்கு இல்லைன்னு தோணுது.

said...

//Nice Shot... :)
But the presence of bike reduces the effect of lonliness little bit...
All the best !!!//

Thanks @ Nathas

well its not a planned shot for loneliness and I felt the bike as a balancing element to avoid to much of empty space.

//படம் நல்லாருக்கு! ஆனா உங்களோட ரேஞ்சுக்கு இல்லைன்னு தோணுது.//

நன்றி @ சத்தியா

என்ன சொல்றதுன்னு தெரியல, என்னதாம்ப என் ரேஞ்சு, இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்ட்டீங்க. இந்த ஊரு இன்னுமா நம்மள நம்பிகிட்டிருக்கு.

said...

இது தனிமை இல்லையே!
உங்களுக்கு பைக் துணையிருக்கு அல்லது பைக் உங்களுக்கு துணையிருக்கு!
இது எப்படி இருக்கு?

said...

நனானி

//இது தனிமை இல்லையே!
உங்களுக்கு பைக் துணையிருக்கு அல்லது பைக் உங்களுக்கு துணையிருக்கு!
இது எப்படி இருக்கு?//

என்ன கொடுமை இது, மரம், செடி கொடியெல்லாம் அவருக்கு துணையிருக்கே அதை விட்டுடீங்களே.

said...

//படம் நல்லாருக்கு! ஆனா உங்களோட ரேஞ்சுக்கு இல்லைன்னு தோணுது//

ரிப்பீட்டே :)

//என்ன சொல்றதுன்னு தெரியல, என்னதாம்ப என் ரேஞ்சு//
அந்த செஸ் போர்டு படம் இருக்கில்ல...அது தான் உங்க ரேஞ்சு படங்கள். அதையெல்லாம் பாத்தப்புறம் இது கொஞ்சம் கம்மியாத் தான் தெரியுது.

//இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்ட்டீங்க. இந்த ஊரு இன்னுமா நம்மள நம்பிகிட்டிருக்கு//

நம்புதே...
:))

said...

// Sathiya said...

படம் நல்லாருக்கு! ஆனா உங்களோட ரேஞ்சுக்கு இல்லைன்னு தோணுது.//

ஹூம்ம் நானும் ரிப்பீட்டேய்தான் சொல்லனும்.

பார்முக்கு வாங்க ஒப்பாரி

said...

கருத்துகளுக்கு

நன்றி @ கைபுள்ள & நந்து.

இந்த முறை தலைப்புக்கு படம் எடுக்க முடியல, ஆனாலும் எனக்கு இந்த படம் ரொம்ப பொருத்தமா தோணிச்சு.

said...

கும்முனு இருக்கு.

பைக்ல கை வச்சுக்கிட்டு சோகமா கீழ பாத்திட்டு நின்னிருந்தா, பன்ச் கூடியிருக்கும்.

said...

நன்றி @சர்வேசன்.

//பைக்ல கை வச்சுக்கிட்டு சோகமா கீழ பாத்திட்டு நின்னிருந்தா, பன்ச் கூடியிருக்கும்.// அப்படியா சொல்றீங்க அடுத்த முறை முயற்சிக்கிறேன்