புகைப்படப்போட்டிக்கு - ஜனவரி மாதம்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த மாதம் சுத்தியிருக்கிற பொருட்களை அழகான கோணங்களில் பார்ப்பதற்க்கு வாய்ப்பாக எளிமையான தலைப்பா கொடுதிருக்காங்க ஏற்கனவே நிறைய படங்களை எடுத்து வைத்திருந்தேன் ஒரு சில படங்களை போட்டி அறிவித்த பின்னர் எடுத்தேன்.

1.கலையும் சிலையும்


லென்ஸ் மூடி , சிலை. அந்த Nikon lid சிலையின் அளவிற்க்கான ஒப்பீடு என்றும் எடுத்துக்கொள்ளலாம். புகைப்படக்கலைஞர்களுக்கு புகைபடப்பெட்டி கடவுளும் கூட.

2. Ready for the battle. போட்டிக்கு தயாராய் அணிவகுத்து

ஒரு மாலை வேளையில் DOF technic முயற்சி செய்துகொண்டிருந்த போது
எடுத்த படம் பிக்காசா மூலம் பிற்தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது.


3. I am very much focused.


இதிலிருக்கும் DOF was achieved through lens only. பிக்காசா மூலம் desaturate செய்யப்பபட்டிருக்கு.
4. Ear Phone.
இந்த படம் போட்டி அறிவித்த பின்னர் எடுத்தது, நாதஸ் அவர்களின் படங்களை பார்த்ததும் முயற்சி செய்து பார்கணும்னு தோணிச்சு.

5. Philips Video Player Inspired by Nathas Pictures

ஏற்கனவே சொன்ன மாதிரி , போட்டிப்படங்களை பார்த்து எடுத்தது.

6. இறகுப்பந்து, மட்டை

தினமும் விளையாடனும் இல்லையென்றால் எதோ குறைந்தாற்போல் இருக்கும்.இந்த படம் எனக்குப் பிடித்த படம் but I lost the original. flickr page -ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. it wasn't cropped , thats the original composition.

இந்த படங்கள் போட்டி தலைப்பிற்க்கு பொருத்தமான படங்களா என்பதை நடுவர்கள் சொன்னா பரவாயில்லை.

எந்த படங்களை தேர்வு செய்வது என்பதில் மீண்டும் குழப்பம் பார்த்து உங்களுக்கு பிடித்ததை சொல்லிட்டு போங்க.

13 comments:

said...

ஒப்பாரி சார் அந்த 3வது போட்டோ,கரெக்ட்டா ராஜாவையும் சிப்பாயையும் மட்டும் போகஸ் பண்ணீ இருக்கீங்களே சூப்பர்.

படத்துல எதோ சொல்ல வரீங்க போல இருக்கு.

ரொம்பவே புடிச்சுப்போச்சு அந்த படம்

said...

நன்றி நந்து சார்.

//ரொம்பவே புடிச்சுப்போச்சு அந்த படம்//

சந்தோஷமா இருக்கு சார்.

said...

As usual Great pics!
All the best! :-)

said...

எல்லாப் படங்களுமே நல்லா இருக்கு. :)

said...

Thanks @ CVR

Thanks @ sanjai

//எல்லாப் படங்களுமே நல்லா இருக்கு. :)//

இப்படி சொன்னா எப்படிங்க எதாவது இரண்டு படத்தை செலக்ட் பண்ணுங்க.

said...

Nice Pictures... All the Best!!!

said...

Thanks @ nathas.

உங்கள் படங்களும் நல்லா இருந்தது வாழ்த்துக்கள்.

said...

செஸ் போர்ட் போட்டோ நானும் எடுத்தேன் ஆனா இப்படிதான் எடுக்கனும் என்பது போல் இருக்கு உங்க படம். சொக்கா எனக்கு இல்ல எனக்கு இல்ல:))))

said...

I like the second and last but one. Good Luck.

said...

எப்படி ஃபோகஸ் பண்ணி படம் எடுக்கனும்னு உங்க படங்களைப் பாத்து தான் கத்துக்கனும். அனைத்தும் அருமையான படங்கள். குறிப்பாக என்னைக் கவர்ந்தவை செஸ் போர்ட் படங்கள். வாழ்த்துகள்.

said...

நன்றி @ குசும்பன், பிரியா மற்றும் கைபுள்ள.

//சொக்கா எனக்கு இல்ல எனக்கு இல்ல:))))//

இந்த வரிகளை இரண்டாவது போட்டியிலே நான் சொல்லிட்டேன் அந்த போட்டியிலே எனக்கு பரிசும் கிடைத்தது உங்களுக்கும் கிடைக்கும் வாழ்த்துக்கள்.

said...

#2 is simply superb.

hats off :)

said...

Thanks @ Surveysan