பூக்கள் - டிசம்பர் மாத போட்டிக்கு
பூக்கள், டிசம்பர் மாத போட்டிக்கு தலைப்பை பார்த்தவுடன் இந்த பூக்கள் ஞாபகம் வந்துவிட்டது பூக்களின் பெயர்கள் தெரியாது மஞ்சள் , ஆரஞ்சு நிறத்தில் பூக்கும் நான் தினமும் வழியில் பார்த்து புகைப்படம் எடுக்க நினைத்ததுன்டு , PIT மூலம் நிறைவேறியது பிற்தயாரிப்பு செய்யப்பட்டுள்ளது
முதல் படம் என் ஜீன்ஸ் பேன்ட் மீது வைத்து கொஞ்சம் வானமும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ளது.
1.
நிறைய கிளிக்கியதில் தேறியவைகள் கிழே உள்ள படங்கள் எதை தேர்வு செய்வது என்பது தெரியலை யோசனை சொல்லுங்களேன்
2.
3.
4.
5.
6.
34 comments:
இரண்டாவது, மூன்றாவது படங்களைத் தேர்வு செய்யலாம். ஆனால் பூக்களை முழுதுமாக எடுத்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்
நன்றி கிருத்திகா, இரண்டாவது படத்தின் முழுமைதான் 6 வது படம்.
எனது ஓட்டு ஜீன்ஸின் முதல் படம்.
Very nice photos. The water drops looks beautiful
நன்றி @ நட்டு. எனக்கும் பிடித்த படம் தான் ஜீன்ஸ் texture details நல்லா வந்தா மாதிரி தெரியுது.
நன்றி @ வீர சுந்தர்.
செம ரகளையாக இருக்கு.
நண்பரே மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படங்கள். Frame ன் ஒரு ஓரப்பகுதியில் வருமாறு புகைப்படக்கலையில் க்ளோசப் என்று சொல்லப்படும் முறையில் மிகவும் அழகாக எடுக்கப்பட்டுள்ள விதம் பாராட்டுக்குரியது. Sharpness missing. that too because of optics; i think. மிக நல்ல முயற்சி, பாராட்டுக்கள்.
நன்றி @ குசும்பன்
//செம ரகளையாக இருக்கு.//
இப்படி பேசிபேசியே உடம்பை ரணகளமாக்கறாய்ங்கப்பா.
நன்றி @ சாலை ஜெயராமன்
நல்ல கவனிப்புடன் கூறப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான விமர்சனம். நன்றிகள்.
இந்தப்பூவை நாங்க 'மாங்காநாரி'ன்னு சொல்வோம்.
ஒரு பூவையே அட்டகாசமாப் பலகோணங்களில் புடிச்சுட்டீங்க!!!!!
பிற்சேர்க்கையும் பிரமாதம்.
எனக்கும் முதல் படம்தான் கலக்கலா இருக்கு.
நன்றி @ துளசி கோபால்
'மாங்கா நாரி' பெயரே வித்யாசமா இருக்கு தகவலுக்கு நன்றிங்க.
கிட்டதட்ட 40 படங்கள் எடுத்தேன், Trial and Error method will always help, முதல் படத்தை தேர்வு செய்துவிட்டேன், இரண்டாவது படமாக எதை தேர்வு செய்வது என்பதில் தான் குழப்பம்.
Gud pictures!!
Nice Pics..Good stuff.
Thanks @ athi.
Thanks @ gopalan ramasubbu
Awesome man.. i feel second and the last one are very good..
Thank u @ analyzt.
எனது ஓட்டு முதல் மற்றும் ஐந்தாவது படத்திற்கு. ஜீன்ஸ் பேன்ட் ரொம்ப நல்லா பொருந்தி இருக்கு. வாழ்த்துக்கள்! இதுல முதல் படமும் கடைசி படமும் ஒரே படங்கள் தானே?
Beautiful flowers, nice composure! All the best :-)
Pretty good collections. My favorites are 1 and 5. Thank you for visiting my blog.
Thanks Priya for ur comments and for visiting back.
Great Job... Nice Pictures... All the Best !!!
Thanks @ nathas.
நன்றி சத்தியா மற்றும் பூங்கி.
@ சத்தியா
ஆம் முதல் மற்றும் கடைசி படம் ஒன்றுதான் தவறுதலாக வந்துவிட்டது.
அனைத்துப் படங்களும் 3D கலந்து... அருமை நண்பரே.
நன்றி @ ரிஷான் ஷெரீப்
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.
உங்களுக்கு தான் இந்த முறை Dec 2007 போட்டியில் ரெண்டாவது பரிசு.. வாழ்துக்கள்
நன்றி @ தீபா.
போட்டி இந்த முறை நடுவர்களால் சிறப்பானது அப்படின்னு சொன்னா யாருமே மறுக்க முடியாது, நீங்க காட்டுகின்ற commitment ரொம்ப ஸ்பெஷல் போட்டியை சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள்.
Congrats to you Opparee!!
Thanks @ priya.
வாழ்த்துக்கள் ஒப்பாரி சார்... பரிசு பெற்றதற்கு
நன்றி ஒப்பாரி சார்.. என்னை ஊக்குவித்து போட்டியில் பங்கு பெற வைத்து வெற்றி பெற வைத்ததிற்கு
நன்றி @ நந்து.
//நன்றி ஒப்பாரி சார்.. என்னை ஊக்குவித்து போட்டியில் பங்கு பெற வைத்து வெற்றி பெற வைத்ததிற்கு//
u deserve it.
வாழ்த்து(க்)கள்.
நன்றிங்க @ துளசி கோபால்.
என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
Post a Comment