roads - நவம்பர் மாத போட்டிக்கு

நான் சாலைகளை அதிகம் எடுத்ததில்லை , புதுசா நிறைய பதிவர்கள் வந்து கலக்கியிருக்காங்க அவர்களின் படங்களின் தரத்திற்கு சான்று பதிவாசிரியர் செல்லாவே களம்மிறங்கியிருப்பது ;).மிக அழகான படங்களை காணமுடிகிறது அணைவருக்கும் வாழ்த்துக்கள். என்னோட முயற்சிகள்

புகைப்படம் 1 - Mr.Strong
சென்னையில் எடுக்கப்பட்டது, இரவு நேரம் , ஒரு பேரூந்து நிறுத்தத்தில்
எடுக்கப்பட்டது, பின்னர் செபியாவிற்கு மாற்றப்பட்டு கொஞ்சமாக பிற்தயாரிப்பு செய்யப்பட்டது.கடைசி படமும் எனக்கு பிடித்தது என்றாலும் நடுவில் வரும் வாகன ஒளி உறுத்தவே முதல் படத்தை தேர்வு செய்தேன்.

















புகைப்படம் 2-சைக்கிள்

கிராமத்து சாலையில் எடுத்தது. மாலை நேரம்.











சென்னை எழும்பூர், இரவு நேரம்.












Mr.Strong 2.















வாழ்த்துக்கள் .

8 comments:

said...

ஒரு பின்னூட்டம் போடக்கூட விடமாட்டேங்கிறாங்க.ஆற அமர அழகா ரசிக்க வேண்டிய படங்களைப் பார்க்க கூட முடியாம வேலை...வேலை.இந்த முறை நாட்டாமைகள் பாடு.....????

said...

உண்மைதாங்க, அழகான படங்கள், உண்மையா இதுவரைக்கும் வந்த படங்களை வச்சி ஒரு முடிவுக்கு வரவே முடியல.

said...

சூப்பரா இருக்குங்க !!

said...

நன்றி @ தேவ், இந்த முறை வந்த படங்கள் எல்லாமே சூப்பரா இருக்கு, நடுவர்கள் திணரப்போவது உறுதி, எல்லோருமே வாயடைச்சு போய்ட்டாங்க போல.

said...

first pic attakaasam..!!

said...

நன்றி @ ஆதி. எனக்கும் முதல் படம் பிடித்த படம்.

said...

சூப்பரா இருக்கு

வாழ்த்துக்கள் :)

said...

நன்றி @ நாகை சிவா

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.