புகைப்படப்போட்டி - விடுபட்டவை

புகைப்படப்போட்டிக்கு விளம்பரம் தேவையில்லை , அதில் கலந்துகொள்வதே எனக்கு விளம்பரம்தான். பிட்டு போதும் விசயத்திற்க்கு வருவோம் போட்டியில் கலந்துக்கனும்னு முடிவு பன்னதும் ஏற்கனவே என்கிட்ட இருந்த புகைப்படங்களில் தேட ஆரம்பிச்சேன்.

எனக்கு ஒரளவுக்கு நல்லதா பட்டதை 4 படங்கள் தேர்வு செஞ்சேன், அதில் எதை அனுப்புவதுன்னு கொழம்பி கடைசியா போட்டிக்கு இந்த பதிவில் உள்ள படங்களை அனுப்பினேன் புகைப்படப்போட்டி - இயற்கை.

போட்டிக்கு அனுப்பியவைவிடுபட்டவை


இந்த இரண்டு படங்களை நான் தேர்வு செய்யாதிற்க்கு காரணம் நான் தேர்வு செய்த இரண்டு படங்களிலும் ஒரே கருப்பொருள் (subject .: either tree or sea) இருக்கக்கூடாது என்பதால்தான் .

நீங்க சொல்லுங்க எந்த படத்தை அனுப்பியிருக்கலாம்? ஏன்?

1 comments:

said...

என்ன கொடுமை சார் இது?

ஒருத்தரும் ஒன்னும் சொல்லவில்லை.

சரி ஒரு படத்துக்கு கூட பங்கு பெற தகுதியில்லை போலிருக்கு.