புகைப்படப்போட்டி - இயற்கை.

புகைப்படப்போட்டிக்கு என்னுடைய படங்கள்.


இந்த மாதிரி போட்டிகளுக்கு மட்டும் பதிவு எழுதுவதுன்னு ஆகிப்போச்சு.

7 comments:

said...

\\இந்த மாதிரி போட்டிகளுக்கு மட்டும் பதிவு எழுதுவதுன்னு ஆகிப்போச்சு.//

அதானே..ஆனாலும் கொஞ்சம் சோம்பேறின்னு சொல்லிக்காதீங்க ரொம்ப சோம்பேறி..ரெண்டு வரி அடிச்சுட்டு பதிவாம்ல.. :)

படங்கள் அருமை.

said...

நன்றி. பதிவுகளை அவ்வப்போது படித்தாலும், எழுத முடிவதில்லை.

said...

அட அருமையா இருக்குதே... போட்டியில ஜெயிச்சபிறகாவவது ஒப்பாரிய நிறுத்துங்க.

:))

said...

நன்றி. சிறில்.

//போட்டியில ஜெயிச்சபிறகாவவது ஒப்பாரிய நிறுத்துங்க.//

அப்போ ஒப்பாரியா நிறுத்தவே முடியாதே :))

said...

ஒப்பாரி,
அருமையான படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

இரண்டு படங்களும் ஸூப்பர்ங்க.
வாழ்த்துக்கள்.

said...

நன்றி வெற்றி.

வருகைக்கும் , வாழ்த்துக்களுக்கும்.

நன்றி நிலாக்காலம்.

உங்கள் கருத்துக்கள் என்னை ஊக்குவிக்கின்றன.