PIT September Contest _ colours

Sorry for posting in English.



Here is my pic for colours



onion1



18 comments:

said...

அங்கே விட்டதை இங்கே பிடிக்கலாம்ன்னு அதே படத்தை கிராப் செய்யாமல் இங்கே போட்டீங்களாக்கும்...நடத்துங்க நடத்துங்க... :) ரெண்டாவது படமும் அழகா இருக்கு.

said...

:) @ muthuletchumi. puthusa ethavathu edukklamnu parthaen mudiyala serinnu avrasathukku ithyae eduthu potutaen. Thanks.

said...

Oppaari... Class fotos... Congrats! :-)

said...

droplets அட்டகாசம்! வெற்றி பெற வாழ்த்துக்கள்!

said...

Thanks Athi. winning a single heart itself is a greatest prize.

Thanks kattaru.

said...

கலருக்கு அட்டகாசமான ஃபோட்டோ.

இன்னும் கொஞ்சம் size சின்னதா போட்டா பளிச்சுனு இருக்கும். இப்ப scroll பண்ணி பாக்க வேண்டியதா இருக்கு.

:)

said...

Thanks Surveysen. Konjam avasarathila potathu and its posted from cafe. veetla irnthu potrintha innum tamila eluthi irukalam.

said...

oppaari
contesttil vetri petrathukku en paaraattugazh.

said...

congrats nanbaa!!

said...

Thanks @ Genilla. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

@ சிநேகிதன். நன்றி நண்பா.

@delphine. நன்றிங்கோ. என்னங்க கோயமுத்தூரா :)

said...

congratulation to the winner.. வாழ்த்துக்கள்

said...

வாங்க தீபா ,நன்றி. உங்கள் புகைப்படபதிவுகளை அவ்வப்போது பார்ப்பதுண்டு, வெற்றிக்கு பக்கதுல பல தடவை வந்து போயிருக்கீங்கபோல சீக்கிரமே கிடைக்க வாழ்த்துக்கள்.

said...

ஒப்பாரி வாழ்த்துக்கள்...ஒப்பாரி இப்ப ஆனந்தராகம் பாடிக்கிட்டுருக்காரோ :)

said...

நன்றி @ முத்துலெட்சுமி.

சந்தோஷமா இருக்கு. ஆன பாருங்க என்னோட முதல் படம் இரண்டாவது முறையா தோத்துபோச்சு.

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா பெயரை எப்படியெல்லாம் காப்பத்த வேண்டியிருக்கு.:))

said...

எனக்கென்னவோ முதற் படம் பிடிச்சிருக்கு. ஆனால் இரண்டாம் படம் எளிமை.

வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகள்.

said...

நன்றி சுந்தர்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள்
நல்ல தேர்வு உங்கள் படங்கள்.

said...

Thanks sathia.