ஜூன் மாத போட்டிக்கு - தினப்படி வேலைகள்

வணக்கம்,

தலைப்பு மாதாமாதம் வித்தியாசமாய் , புது முயற்சிகளை ஊக்குவிப்பதாய் இருக்கின்றது. கடைசி நேரத்தில் பதிப்பதால் மன்னிக்கவும், சில காரனங்களால் புது படங்களை எடுக்க முடியாமல் போயிற்று ( ஒப்பாரின்னு வைத்ததிற்கு சோம்பேறின்னு வைத்திருக்கலாம்) பழைய படங்களில் இருந்து போட்டிக்கு சில

முதல் படம் போட்டிக்கு , வீட்டு மாடியில் ஓடு பதிக்கும் தொழிலாளிஇரண்டாவது படம் உயரத்தில் welding செய்யும் தொழிலாளிகள், உயரத்தை காமிப்பதற்க்கு crop செய்யாமலும், கொஞ்சம் underexpose - உம் செய்யப்பட்டிருக்கிறது

மூன்றாவது பீச்சில் சோன்பப்டி விற்க்கும் சிறுவன்போட்டியாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

10 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...

Like the compo of the first pic. Nice... All the best!!!

said...

roofing scene is really TOP

said...

Thanks @ Nathas & Goma

said...

முதல் இரண்டு படமும் நல்லா இருக்கு! என்னை கவர்ந்தது இரண்டாவது தான்!

said...

//முதல் இரண்டு படமும் நல்லா இருக்கு! என்னை கவர்ந்தது இரண்டாவது தான்!//

நன்றி சத்தியா, இரண்டாவது படம் எனக்கும் பிடிக்கும், ஆனால் அதை இன்னும் சிறப்பாக எடுக்க முடியும் என்று நம்பினேன் அந்த சமயம் என்னுடைய D50 என்னிடம் இல்லை.

said...

அருமையா இருக்குங்க

said...

நன்றிங்க கார்த்திக். வருகைக்கும் உற்சாகமூட்டலுக்கும்.

said...

முதல் படம் A- க்ளாஸ்.
வெற்றி பெற வாழ்த்துகள்!!!

said...

நன்றி அமல், உங்களுக்கும் வாழ்த்துக்கள் படம் அருமையாய் இருந்தது.