முதல் வணக்கம்.

வணக்கம், ப்ளாக்கில் எழுதுவது எனக்கு புதிது, நிறைய படித்ததுண்டு. நல்லாவே இருக்கு எவ்வளவு நாள் நல்லாவே இருகிறது அதனால் தான் நம்மலோட என்ட்ரி. பாக்கலாம் ஏதோ நம்மால் முடிந்தது.

6 comments:

said...

ஒப்பாரி நம்மட மோட்டோவில இருக்கிறதாச்சே.....

சரி பரவாயில்லை பாவிச்சிட்டு போங்க.

ஊரோடி பகீ

said...

வந்தனம் பகீ,
ஒப்பாரி என்ற பெயர் என் நண்பரிடமிருந்து எடுத்துக்கொண்டது.உங்கள் பதிவுகளை இதுவரை படித்ததில்லை நான் பதிவுகளுக்கு புதியவன்.
வருகைக்கு நன்றி பகீ.

said...

வாங்க ஒப்பாரி... பேருக்கு ஏத்த மாதிரி ஒப்பாரியா படைக்காதீங்க... நல்ல காமெடி கீமடி எதுனாலும் பண்ணுங்க :)

தமிழ் பேசும் பதிவுலகிற்கு வருக! வருக! என வரவேற்கிறோம்.

said...

ஒப்பாரின்னா அழுகாச்சி..

அழுகாச்சியா ஏதாச்சும் சொல்லுவீங்களோ..

said...

//தமிழ் பேசும் பதிவுலகிற்கு வருக! வருக! என வரவேற்கிறோம்.//
நன்றி ஜி.

//பேருக்கு ஏத்த மாதிரி ஒப்பாரியா படைக்காதீங்க... நல்ல காமெடி கீமடி எதுனாலும் பண்ணுங்க :)//


//ஒப்பாரின்னா அழுகாச்சி..

அழுகாச்சியா ஏதாச்சும் சொல்லுவீங்களோ.. //

என் பெயர் இவ்வளவு பயமுருத்தும் என்று நினைக்கவில்லை. வருகைக்கு நன்றி அரபிளேடு

said...

welcome to the bloggers world.