ஜோடிகள் - PIT போட்டிக்கு

வணக்கம்

ஜோடிகள் போட்டிக்கு எதை எதையோ எடுக்க நினைச்சு , கடைசியில் எதை எதையோ எடுத்தாச்சு

1. Speakers -

வீட்டிலிருக்கும் speakers எடுத்து கருப்பு வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது, போட்டிக்கு ஒரு படம் என்பது, தேர்வில் கடினமா இருந்தது இருந்தாலும் இதையே தேர்வு செய்கிறேன்.

2. கடற்கறை ஜோடி

முன்பெப்பொழுதோ மிகவும் தற்செயலாக எடுக்கப்பட்ட படம், slow shutter -லா படம் கொஞ்சம் blur ஆகியிருக்கு இருந்தாலும் தலைப்புக்கு பொருத்தமா இருக்கா மாதிரி தோன்றியது.

3, ஜோடி நாற்காளிகள்



போடியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கருத்துக்கள் சொல்லிட்டு போங்க.

6 comments:

said...

nallaarukku

said...

நன்றி கார்த்திக்.

said...

கிரியேட்டிவ்.

said...

நட்டு
//கிரியேட்டிவ்.//
கவனிச்சிங்களா, நம்ம படம் கிரியேட்டிவா இல்லைன்னு யாரும் சொல்லிட கூடாது அது தான் கிரியேட்டிவ் ஸ்பீக்கர்ஸ் எடுத்தேன்.:))

said...

Okayதாங்க.. :)

said...

//இளா
Okayதாங்க.. :)//

நன்றி @ இளா.